Breaking News
Home / விநோதம் / அமெரிக்காவில் ஐஸ் சுனாமி கொண்டாட்டத்தில் மக்கள்.. வெளியான அரிய வீடியோ காட்சி.!

அமெரிக்காவில் ஐஸ் சுனாமி கொண்டாட்டத்தில் மக்கள்.. வெளியான அரிய வீடியோ காட்சி.!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் ஐஸ் சுனாமி எற்பட்டு மக்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது. 🙏சுவாரசியமான சினிமா மற்றும் நடிகைகளின் போட்டோ சூட் வீடியோக்களுக்கு கீழே கிளிக் செய்ய மறக்காதீங்க👇

அமெரிக்காவில் Erie ஏரியின் மீதிருந்த ஐஸ் கட்டிகள், நதியின் கரையையும் தாண்டி சாலையில் வந்து குவிந்த வண்ணம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. 🙏சுவாரசியமான சினிமா மற்றும் நடிகைகளின் போட்டோ சூட் வீடியோக்களுக்கு கீழே கிளிக் செய்ய மறக்காதீங்க👇

பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளும் அலுவலகங்களும் மின்தடை காரணமாக இருளில் மூழ்கின, பள்ளிகள் மூடப்பட்டதோடு, Erie ஏரியின் கரையோரம் மலை போல் பனிக்கட்டியும் குவிந்துள்ளது. 🙏சுவாரசியமான சினிமா மற்றும் நடிகைகளின் போட்டோ சூட் வீடியோக்களுக்கு கீழே கிளிக் செய்ய மறக்காதீங்க👇

பொதுவாக ஒரு நீர் நிலையின்மீது காணப்படும் பனிக்கட்டிகள் பலத்த காற்றின் காரணமாக அடித்து வரப்பட்டு நிலத்தில் வந்து குவிவது ஐஸ் சுனாமி எனக் கூறப்படுகிறது. 🙏சுவாரசியமான சினிமா மற்றும் நடிகைகளின் போட்டோ சூட் வீடியோக்களுக்கு கீழே கிளிக் செய்ய மறக்காதீங்க👇

ஐஸ் சுனாமியின் போது எதிர்ப்படும் அனைத்தையும் பனிக்கட்டிகள் தரைமட்டமாக்கி விட்டு செல்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Check Also

அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரம்மாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்!

உலகம் முழுதும் விடை தெரியாத பல அமானுஷ்யங்கள் இருக்கின்றன, அந்த வரிசையில் இந்துக்கள் அனைவராலும் புனிதமான எந்திரமாக கருதப்படும் ஸ்ரீ …

Open