Breaking News
Home / அறிவியல் / நமது வீட்டுக்குள் இருக்கும் 8 கொலைகார பொருட்கள் : அவசியம் பகிரவேண்டிய காணொளி

நமது வீட்டுக்குள் இருக்கும் 8 கொலைகார பொருட்கள் : அவசியம் பகிரவேண்டிய காணொளி

கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் மாதவிடாய்க்கு பின் எப்படி தாம்பதியம் வைத்து கொள்வது..?
கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் மாதவிடாயை சரியாக கணக்கிட்டு தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் விரைவில் தாய்மையை அடையலாம். ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள். ✿Watch Bigboss-3 பிக்பாஸ் சீசன் 3 தொடர்ச்சியாக பார்த்து மகிழ கீழே உள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.!! 😮👇👇👇

செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது. பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. ✿Watch Bigboss-3 பிக்பாஸ் சீசன் 3 தொடர்ச்சியாக பார்த்து மகிழ கீழே உள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.!! 😮👇👇👇

அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும். சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. ✿Watch Bigboss-3 பிக்பாஸ் சீசன் 3 தொடர்ச்சியாக பார்த்து மகிழ கீழே உள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.!! 😮👇👇👇

உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர். ✿Watch Bigboss-3 பிக்பாஸ் சீசன் 3 தொடர்ச்சியாக பார்த்து மகிழ கீழே உள்ள பேனரை கிளிக் செய்யுங்கள்.!! 😮👇👇👇

நமது வீட்டுக்குள் இருக்கும் 8 கொலைகார பொருட்கள்..
;

-Source: maalaimalar

Check Also

திருமண வாழ்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தரும்?

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி, அவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த …

Open