Breaking News
Home / பெண்கள்

பெண்கள்

கணவரை எரிச்சலடைய செய்யும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!

இல்லறத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி …

Read More »

பெண்களே உங்கள் காதலை நிராகரிப்பதற்கு சில வழிகள்!

காதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா ஆண்களுக்குமே கடினமான ஒன்றாகும். அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ளுவாளா அல்லது நிராகரித்து விடுவாளா என்ற பயம் இருக்கும். அதனால், நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்கும் முன் அந்த பெண்ணிற்கு உங்கள் மேல் விருப்பம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். இளம் வயதில் காதல் வயப்படுவது …

Read More »

பெண்களே இறுக்கமான ஆடைகளை அணிவது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல!

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு …

Read More »

பெண்கள் மூக்குத்தி குத்திக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த …

Read More »

கேரளத்து பெண்களின் அழகிற்கான ரகசியங்கள்!

கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும். தேங்காய் எண்ணெய் கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு …

Read More »

தாலியை மஞ்சள் கயிற்றில் மட்டும் கட்டுவது ஏன்?

பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது. தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது. திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் …

Read More »

ஏழு அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால், நீங்க தான் அதிர்ஷ்டசாலி!

பாவிஷ்ய புராணம், குறிப்பிட்ட ஏழு அம்சங்கள் நிறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது. அந்த அம்சங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன? ஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது. ஒரு ஆண் அல்லது பெண்ணின் நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் …

Read More »

பெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் …

Read More »

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க என்ன செய்ய வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? வருமானம் ஒத்துழைப்பு மனித நேயம் பொழுதுபோக்கு ரசனை ஆரோக்கியம் மனப்பக்குவம் சேமிப்பு கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து …

Read More »

பெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை!

நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்… தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும். அது மட்டும் இல்லாமல் …

Read More »
Open